இலங்கை

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் டென்மார்க் பெண் கைது

57 மில்லியன் ரூபாய்க்கும் மேல் பெறுமதியுள்ள 5.7 கிலோகிராம் 'குஷ்' என்ற போதைப்பொருளுடன் டென்மார்க் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக விசாரணைகளில்...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முன்னெடுத்த விசேட...

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினரிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இலஞ்ச...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வௌியான விசேட அறிவிப்பு

நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல் அடுத்த சில நாட்களில், குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு...

இன்றும் சில பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Popular

Subscribe

spot_imgspot_img