இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!

பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை - பக்கிஎல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி,...

ஹோமாகமையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு !

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தையில் உள்ள வீட்டொன்றின் அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலம் இன்று (17) காலை ஹோமாகம பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் தற்போது ...

ஹோமாகமவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா அல்லது இயற்கை மரணமா...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும்,...

Popular

Subscribe

spot_imgspot_img