இலங்கை

தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்!

தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரும் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் நாற்காலி சின்னத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத்...

மின்னல் தாக்கி பெண் பலி – ஐவர் வைத்தியசாலையில்

பதுளை, எட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இறந்தவர் அதே பகுதியில் வசித்து வந்த 47 வயதானவர் என தெரியவந்துள்ளது. அவர் தொழில் ரீதியாக கொழுந்து பறிப்பவர்...

மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு...

GSP+ வரிச்சலுகை குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு இன்று நாட்டிற்கு

GSP+ வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்றையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.  இக்குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளனர்.  இரண்டு...

முச்சக்கரவண்டியை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர்...

Popular

Subscribe

spot_imgspot_img