அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது தொடர்பாக அங்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு தொடர்ந்துள்ளார்
அமெரிக்காவில் முறையான...
இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த ரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முக்கிய திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் அணு ஆற்றலுக்கு தேவையான யுரேனியம்...
மேற்காசிய நாடான ஈரானின் பிரபல ராப் இசை பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லுா, 37. முகம் முழுதும் பச்சை குத்தியதால் டாட்டலுா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
கடந்த, 2022ல் சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்ஸா...
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவில் உள்ள பொகோட்டா என்ற பகுதி அருகே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது சரியாக உள்ளூர் நேரப்படி...
சீனாவில், இளம்பெண்கள் ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600) செலுத்தும் புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதற்காக அங்கு பிரத்யேக செயலிகள் இயங்கி வருகின்றன. அதில்...