நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் திகதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நேபாளம் அணியும் மோதுகின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான்...
சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் 100 மில்லியன் அமெ. டொலர் முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒப்பந்தமே இவ்வாறு...
பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும்...
இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குகொள்ள பாகிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளது.
அந்த வகையில், முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதி காலி சர்வதேச...
நடப்பாண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானிக்க...