# Tags

ஐ.தே.க. தலைமையில் புதிய கூட்டணி?

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.