# Tags

4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் மடகல் கடற்கரைப் பகுதியில் 126 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) இரவு பறிமுதல் செய்தனர். வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS Agbo நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கால் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான நான்கு சாக்குகளில் இருந்து 55 கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாப் பொதியின் மொத்த தெரு […]

ஹரக் கட்டா உட்பட 8 பேர் மடகஸ்கரில் கைது !

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது. சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“குடு அஞ்சு”வுக்கு உதவிய தம்பதியினர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த கணவன் மனைவி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் […]