3வது தங்கம் வென்றது இந்தியா

Date:

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆசிய விளையாட்டு தொடரின் பாய்மர படகுப் போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது.

இதன்மூலம் இந்தியா வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அணி இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

பதக்கப் பட்டியல் விவரம் வருமாறு:

சீனா ( 40 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம்) – 70 பதக்கங்கள்

தென் கொரியா (11 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம்) – 36 பதக்கங்கள்

ஜப்பான் (5 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலம்) – 21 பதக்கங்கள்

உஸ்பெஸ்கிஸ்தான் 4 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) – 15 பதக்கங்கள்

ஹாங்காங் ( 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம்) – 14 பதக்கங்கள்

இந்தியா (3 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம்) – 13 பதக்கங்கள்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....