ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணி மோதின

Date:

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணி மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாதாரணமாக 200 ரன்களை கடக்கும் சன் ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியிலும் 200 ரன்களை கடந்து 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களை குவித்தது.

இந்தப் போட்டியில் 200 மற்றும் அதற்கும் அதிக ரன்களை அடித்ததன் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200-க்கும் அதிக ரன்களை விளாசிய அணிகள் ஐதராபாத் அணி தற்போது மும்பை அணியுடன் சமன் செய்துள்ளது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 8 முறை 200-க்கும் அதிக ரன்களை குவித்துள்ளது. இதேபோல் தற்போது ஐதராபாத் , பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டுமே 8 முறை 200-க்கும் அதிக ரன்களை குவித்துள்ளது.

அதன்படி ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200-க்கும் அதிக ரன்களை அடித்த அணிகள் பட்டியலில் மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பகிர்ந்து கொள்கின்றன.

மீசைய முறுக்கு 2 படத்தின் அதிரடி அறிவிப்பு


Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....