சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது !

Date:

முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 16) இரவு இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SLNS கோட்டாபயவின் கடற்படைப் பிரிவு நாயாறு மற்றும் உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....