ஆன்மீகம் மொனராகலையில் நிலநடுக்கம் ! By: Geral Johnson Date: July 21, 2023 மொனராகலை மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் பதிவாகவில்லை Post Views: 249 Tagsநிலநடுக்கம்புவிச் சரிதவியல்மொனராகலை Previous articleயாழ். வைத்தியசாலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புNext articleரணில் இந்தியாவில் முக்கிய சந்திப்புகளில் Geral Johnsonhttps://newssri.com/ Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..! வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்! இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024 நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை! More like thisRelated காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு News Desk - October 18, 2024 ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு... இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..! News Desk - October 18, 2024 ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல... வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்! News Desk - October 18, 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக... இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024 News Desk - October 18, 2024 மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...