காலி நகர மண்டப வளாகத்தில் ஏராளமான ஆவணங்கள் மீட்பு

Date:

காலி, ஒரப்புவத்தை நகர மண்டப வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் இருந்து தேசிய அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள், சாரதி அனுமதி பத்திரங்கள் உட்பட்ட ஏராளமான ஆவணங்களுடன் கூடிய பணப் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பண பைகளை திருடியவரகள் பணத்தை எடுத்துவிட்டு அவற்றை இவ்வாறு வீசிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

நகர சபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு பணிகளின் போது இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்தள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....