மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத்...
எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.
முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.
மாலை 4.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ...
லக்ஷான்...
சில பெண்களின் மனப்பான்மை பிரச்சனைகளால், சரியான தேடலின்றி சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தத் தூண்டுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் இந்திரா கஹவிட்ட தொிவித்துள்ளாா்.
சுகாதாரப் பணியகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(14) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 303.19 ரூபாவாகவும்,...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மேல்மாடி கூரையை திருத்தும் வேiலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தச்சு தொழிலாள்கள் மீது மின்சார தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்...