இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,732,263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் ரூ12.6 பில்லியன் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி...

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன்...

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று இன்று (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள்தேவகொட...

முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குருகம்மோதர , பதுவத்த வீதியின் 7 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் மாட்டுவாகல...

பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தந்தை விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (8) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வயது 86 வயதான முதியரவ்ர் ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். பிள்ளைகள்...

Popular

Subscribe

spot_imgspot_img