இலங்கை

யாழில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் மீது வழக்குத் தாக்கல்

கைது செய்யப்பட்ட யூரியூப்பர் கிருஸ்ணா மீது இன்று யாழ். மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அநேகமாக பிணை நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. அல்லது 3 மாதங்கள் வரை...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் வேதனம் சாத்தியமற்றது – திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வேதனம் பெற்றுத்தரப்படும் என பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துகள் சாத்தியமற்றவை என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் - செனன் தோட்டத்தில் நேற்று...

சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது...

அஞ்சல் துறையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்று அதிக வருவாயை ஈட்ட எதிர்பார்ப்பு!

நாட்டின் அஞ்சல் துறையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்று அதன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முத்திரை ஊக்குவிப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட...

நாட்டை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

நாட்டுக்குப் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 530,746 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 240,217 பேர்...

Popular

Subscribe

spot_imgspot_img