இலங்கை

காலி முகத்திடலில் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நாமலுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிலிருந்து 60 விமானிகள் வெளியேற்றம்

கடந்த 12 மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து 60 விமானிகள் வெளியேறியுள்ளனர்.   இந்தநிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கன்...

காதல் விவகாரத்தினால் உயிர் மாய்த்த 17 வயது இளைஞன்

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெஹல்கமு கந்த, பகுதியில் 17 வயதான இளைஞன் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   தனது வீட்டின் அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.   காதல்...

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3...

Popular

Subscribe

spot_imgspot_img