இலங்கை

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் புதிய வேலைத்திட்டம்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி...

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை என்பன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு விசாரணைகளின் நடவடிக்கைகள்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்...

இளம் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள்

கல்கிசையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன . பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த யுவதியே உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மற்றும் இளைஞன் ஒருவர் கல்கிஸை –...

மனிதப்புதைகுழியில் புலிகளின் தகட்டிலக்கம் மீட்பு – தகவல் தர மறுப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவியபோது, அவர்...

Popular

Subscribe

spot_imgspot_img