இலங்கை

பருப்பு ஏற்றிச்சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பிலிருந்து தொடம்கொட நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று 17ஆவது மைல்கல் அருகே விபத்துக்குள்ளானது. பின்புற சக்கரம் கழன்று சென்றதால் பாரவூர்தி கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு ஏற்றிச் சென்ற...

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் (19) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

கலபொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

நாவலப்பிட்டி - கலபொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். நாவலப்பிட்டி Westall - Atheton பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல்...

தலதா மாளிகை யாத்திரைக்காலம் நாளை ஆரம்பம்!

தலதா மாளிகை யாத்திரைக்காலம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி கண்டி நகரம் மற்றும் அதனைச்...

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (17) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா...

Popular

Subscribe

spot_imgspot_img