இலங்கை

சீனி வரி மோசடி குறித்த மனுவை சவாலுக்குட்படுத்திய ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டன

சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய...

எரிபொருள் விலைகளை மேலும் குறைக்க முடியாது!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலைகளை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை...

தேவாலயத்தில் அதிசய சிலை திருட்டு!

கம்பஹா - கந்தானையில் உள்ள புனித செபஸ்டியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமையான செபஸ்டியாரின் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று (01) அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்கு இடையில் திருடப்பட்டுள்ளதாக...

இன்று முதல் அமுலாகும் வரித் திருத்தங்கள்!

இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Popular

Subscribe

spot_imgspot_img