இலங்கை

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும்...

பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மனஅழுத்தத்தில்!

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்தியர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...

சட்டவிரோத சிகரட்டுடன் இளைஞன் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபரொருவர் கைதாகியுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 வயதுடைய சந்தேக நபர் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அன்வாரம பிரதேசத்தில்...

திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு; பொலிஸ் பணி இடைநிறுத்தம்

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு...

பிரதேச செயலக அதிகாரி மீது பெண்ணொருவர் தாக்குதல்!

திருகோணமலை - புல்மோட்டை பதவி ஸ்ரீபுர, பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக காணியைக் கையகப்படுத்துவதற்கு...

Popular

Subscribe

spot_imgspot_img