தமிழகம்

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு...

இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 37; தி.மு.க., முன்னாள் நிர்வாகி, திரைப்பட தயாரிப்பாளர். போதை பொருள் கடத்தல் மன்னனான இவர் மீது, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள்...

நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல...

தற்கொலை படையாக மாறி வந்தோம்: கார் குண்டு வழக்கில் கைதானவர் வாக்குமூலம்

''கோவையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி பலியான ஜமேஷா முபின், எங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து, தற்கொலை படையாக மாற்றி வந்தார்' என, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த, 2022 அக்டோபர்,...

12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ம் திகதி வரை ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்...

Popular

Subscribe

spot_imgspot_img