இலங்கை

அதி வெப்பநிலையால் குடிநீர் இன்றி மக்கள் அசௌகரியம்!

நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையால், பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதற்கமைய, இரண்டாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

நெல் கொள்வனவுக்காக வழங்கும் கடன் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு!

நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சில நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காகப் பெற்ற கடன்களை வேறு...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம்(25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு...

இஷாரா செவ்வந்தியின் தாயும், தம்பியும் கைது!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்ததற்காகவும், அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது...

இன்று மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்...

Popular

Subscribe

spot_imgspot_img