இலங்கை

நாட்டில் இன்றும் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதர்வுகூறியுள்ளது. வட, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய,...

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி, கருவாடு – மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 1,158 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 45 கிலோகிராம் கருவாடு என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் - தளுவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக 12.5...

சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் அறிவிக்கப்படுமென...

நுவரெலியாவின் சில இடங்களில் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனத்...

Popular

Subscribe

spot_imgspot_img