இலங்கை

இன்றைய வானிலை தொடர்பிலான அறிவித்தல்!

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (12) இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும்...

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து...

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்

பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப்...

டேன் பிரியசாத் கைது

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். கல்கமுவ பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில்...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (11) சீரான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது . அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் மேல், சபரகமுவ...

Popular

Subscribe

spot_imgspot_img