இலங்கை

விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்களுடன் ஐவர் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (27) காலை சுங்க போதைப்பொருள்...

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

கலவானை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதன்போது குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த...

வெடிவிபத்தில் விமானப்படை வீரர் உயிரிழப்பு

கற்பிட்டி, கந்தகுளியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள்

பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய மதுவரி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். நிதி இராஜாங்க...

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து நிஷான் கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக மின்சார கார்களாக மாற்ற நிறுவனம்...

Popular

Subscribe

spot_imgspot_img