இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த...

மாடு மேய்க்கச் சென்ற நபரொருவர் மரணம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஆண் ஒருவர் இன்று (05) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கிண்ணியடி விஷ்னுகோவில் வீதியைச்...

பணத்தை வௌிநாடுகளில் பதுக்கியவர்களுக்கு சிக்கல்

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வௌியிட்டுள்ளது. இதன்படி, குறித்த பணத்தை மீட்பதற்கான...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வெல்லம்பிட்டிய சிங்கபுர குளியல் கிணறுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04) பிற்பகல் 119 என்ற அவரச அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை...

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி சாதனை – மன்னார் மாணவன் முதலிடம்

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம்...

Popular

Subscribe

spot_imgspot_img