உலகம்

நேபாள சிகரத்தில் மாயமான மலையேற்ற வீரப்பெண் உயிருடன் மீட்பு!

மலையேறுவதை சிலர் தனது வழக்கமாக வைத்துள்ளனர். அதற்காக சில கற்கை மையங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு பயிற்சியெடுத்து பலர் மலையேறி சாதனை படைக்கின்றனர். அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான பல்ஜீத் கவுர்...

மனைவி சொன்ன அந்த வார்த்தையால் இரு கொலைகள் செய்த நபர்

குடும்பத்தைவிட்டு மகளுடன் பிரிந்து செல்வதாக கூறிய பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், ஆட்டிசம் பாதித்த தமது மகளையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் Great Waldingfield பகுதியில்...

228 பயணிகளுடன் கடலில் மோதிய விமானம் : விமானியின் கடைசி மூன்று வார்த்தைகள்

நடுக்கடலில் 228 பேர்களின் உயிர்களை பறித்த ஏர்பஸ் 330 விமானத்தின் பயங்கர விபத்தின் போது, அதன் விமானி கடைசியாக கூறிய மூன்று வார்த்தைகள் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில்...

தவறாக வீடு மாறி சென்ற கறுப்பின இளைஞருக்கு நடந்த விபரீதம்

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவர் தனது இளைய இரட்டை சகோதரர்களை அழைத்து வர தவறான வீட்டிற்குச் சென்றதால், தலையில் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மிசோரியின் கன்சாஸ் நகரில் கடந்த ஏப்ரல் 13...

துருக்கி- கிரீஸ் எல்லையில் விபத்து : 6 பேர் உயிரிழப்பு

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணித்துள்ளனர். குறித்த வாகனம் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்த போது அங்கு பொலிஸாரை கண்டதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். எனவே,...

Popular

Subscribe

spot_imgspot_img