Newseditor

1223 POSTS

Exclusive articles:

ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணி தேர்வு இருக்க வாய்ப்பில்லை

டி20 உலகக்கோபை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த...

2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஐதராபாத்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு...

காணாமல் போன சாதனங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் – கூகுள் அசத்தல்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை...

டோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா-வைரலாகும் வீடியோ

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ்...

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற மதுரையில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி...

Breaking

மாநகராட்சிகளில் தடையற்ற குடிநீர்..!

நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து...

‘நூறு சாமி’ ட்ரெய்லர் வெளியானது!

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி...

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...
spot_imgspot_img