இலங்கை

7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை – புதிய திட்டங்கள், சட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14வது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (அக.6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சபை மீண்டும்...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.  பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அகஸ்ட் 11 முதல் வேலைநிறுத்தம்: வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் – அரச வைத்தியர்கள் எச்சரிக்கை!

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கிராமப்புற மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுகிறது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்குவது சவாலாக மாறியுள்ளது. மருத்துவ துறையில் நீடித்த...

அமெரிக்க வரி 20% ஆக குறைப்பு – இறுதி ஒப்பந்தம் இன்னும் இல்லை: ஜனாதிபதி!

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த 44% வரி 20% ஆக குறைக்கப்பட்டதுடன், இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (அக. 7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமெரிக்க வரிகளை...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் சட்டத்தை இரத்துசெய்யும் முயற்சி – பாராளுமன்றத்தில் விவாதம்!

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில்,...

Popular

Subscribe

spot_imgspot_img