உலகம்

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும் – நிதி அமைச்சு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

ஈரானில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி

ஈரான் நாட்டில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் சிறுமிகளுக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கோம்...

துருக்கி நிலநடுக்கங்களால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் – உலக வங்கி

கடந்த 06ஆம் திகதி துருக்கியில் பதிவான இரு பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும்...

அமெரிக்காவில் விமான விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி-!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளது. விமானத்தில் விமானி, வைத்தியர், தாதியர், நோயாளி மற்றும்...

பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி

பிரிட்டனில் நடத்தப்பட்ட 'வாரத்தில் 4 நாட்கள் வேலை' சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டத்தை...

Popular

Subscribe

spot_imgspot_img